குக் வித் கோமாளி சந்தோஷின் காதலி இவங்களா ?? இதோ ரசிகர்களின் கேள்விக்கு அவரே கொடுத்த பதில் என்னவென்று நீங்களே பாருங்க ..!!விஜய்யின் பிகில் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் காயத்ரி ரெட்டி. அவர் அதற்கு பிறகு ஜீ தமிழில் டிவியின் சர்வைவர் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த ஷோவில் காயத்ரி விளையாடிய விதம் பாராட்டை பெற்றது, ஆனாலும் அவரால் அதிக நாட்கள் தாக்குபிடிக்கமுடியவில்லை.
காயத்ரி ரெட்டி சமூக வலைத்தளங்களில் சார்ப்பட்டா பரம்பரை பட புகழ் நடிகர் சந்தோஷ் பிரதாப் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.
அது பற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு காயத்ரி ரெட்டி விளக்கம் கொடுத்து இருக்கிறார். “5362728299 பேர் இந்த கேள்வியை கேட்டுவிட்டார்கள்” என பதில் கூறி உள்ளார்.காதல் இருக்கா இல்லையா என அவர் சொல்லவே இல்லை என்பதால், கிசுகிசு தொடர்ந்து பரவிக்கொண்டு தான் இருக்கிறது.