அட கடவுளே தி டீரென்று ம யங்கி விழுந்த பாரதிராஜா !! வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

அட கடவுளே தி டீரென்று ம யங்கி விழுந்த பாரதிராஜா !! வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

பாரதிராஜா ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.இயக்குனர் பாரதிராஜா தற்போது படங்களில் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.இந்நிலையில் தற்போது பாரதி ராஜாவிற்கு தி டீர் உட ல்ந ல க்கு றைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மதுரை விமான நிலையத்தில் அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதன் பின்னர் மரு த்து வம னைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சி ச் கை களுக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக தற்போது தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் அ ச்சம்டைய தேவையில்லை.

BM

Leave a Reply

Your email address will not be published.