இந்த உலகில் பலருக்கும் குடும்பத்துடன் பல வருடங்கள் நோ யி ன் றி வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்த உலகில் ஒரு பகுதியில் தற்போது கூட 100 முதல் 150 ஆண்டுகள் ஆ ரோ க் கி ய மா க இருக்கும் சமுதாயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அது நமது அ ண் டை நாடான பா கி ஸ் தா னி ல் இருக்கிறது என்றால் ஆ ச் ச ர் ய மா க இருக்கிறது அல்லவா. ஆம் வடக்கு பா கி ஸ் தா னி ல் த னி மை ப் ப டு த் த ப் ப ட் ட இமயமலையில் உள்ள ஒரு பகுதிதான் க லா ஷ் ப ள் ள த் தா க் கு, இங்கு வாழ்பவர்கள் தான் கு ன் ஷா ப ழ ங் கு டி இன மக்கள் இவர்கள்தான் உலகிலே அதிக ஆ யு ள் கொண்ட நபர்களாக இருக்கிறார்கள். மேலும் 80 வயதிலும் இங்குள்ள்ள பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிகிறது.
மேலும் இங்கு வாழும் மக்களுக்கு கே ன் ச ர் என்ற நோ யே இல்லயாம். இதற்கு காரணம் இவர்களது உணவுப்பழக்கங்கள் தான் காரணமாம். இவர்கள் உணவில் பழங்களும் பச்சைகாய்கறிகளும் அதிகம் இருக்குமாம், அதோடு மட்டுமல்லால் ப தப் ப டு த் த ப் ப ட் ட உணவுகளை இவர்கள் அறவே சேர்பதில்லையாம். அசைவ உணவாக முட்டையை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள் இவர்கள். மேலும் இந்த ப ழ ங் கு டி மக்களை பற்றி தெரிந்து கொள்ள வீடீயோவை பாருங்க.
மேலும் இதுபோன்ற பல சு வா ர ஸ் ய மா ன தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது தளத்தினை பின் தொடருங்கள். மேலும் வீடியோ குறித்த நி றை கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.