தமிழ் சினிமவில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக இருந்தது வருபவர் ந டிகை சமந்தா. மா ஸ் க் கோ வி ன் காவிரி என்ற படத்தின் மூலமாக அறிமுகமான ந டிகை சமந்தா அதன் பின்னர் இளம் நடிகர்களுடன் ஓரிரு படங்கள் நடித்தார். அதன்பின்னர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்து வெகு விரைவிலே தமிழில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக வளர்ந்தார்.
அதன் பின்னர் தெலுங்கிலும் கா ல டி எடுத்து வைத்து சில வெற்றி படங்களில் நடித்தார் சமந்தா. அதன் பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட நெ ரு க் க த் தி ன் காரணமாக காதலாகி பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்துக்கொண்டனர். அதன் பின்னர் சில வருடங்களில் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர் இருவரும்.
வி வா க ர த் து க் கு பின்னர் இவரது மா ர் க் கெ ட் ட ல் ல டி த் து சினிமாவில் இருந்து காணாமல் போவார் என நினைத்தால் வி வா க ர த் து க் கு பின்னர் பு ஷ் பா படத்தில் கு த் து ப் பா ட ல் ஒன்றில் சமந்தா ஆ டி ய ஆட்டம் அவரை தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பா லி வு ட் சினிமா வரை கொண்டு சென்றது.
இப்படி சென்றுகொண்டிருந்த சமந்தாவுக்கு அ றி ய வ கை நோ யொ ன் று தா க் க த் தி ன் காரணம் சில மாதங்கள் மருத்துவமனையில் சி கி ச் சை பெற்றுவந்தார். சி கி ச் சை க் கு பின் வெளியில் த லை காட் டி ய சமந்தாவுக்கு முகத்தில் அந்த பழைய க வ ர் ச் சி இல்லையென்று பலரும் கூறிவருகிறார்கள். இருப்பினும் இவர் நடிப்பில் ய சோ தா திரைப்படம் வெளியாகி க லவையான வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சாகுந்தலம் என்ற படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படியிருக்கையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா தமிழில் கமல், அஜித், ரஜினி ஆகியோருடன் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை.ஏனென்று தெரியவில்லை. ஒரு வேலை வாய்ப்புக்காக கா த் து க் கொண்டிருக்கிறாரா என தெரியவில்லை. மேலும் நடிகர் விஜயுடன் இரெண்டு சூ ப் ப ர் ஹி ட் படங்களில் நடித்துள்ளார் சமந்தா.