தமிழ் சினிமாவில் 70, 80 களில் முன்னணி ந டிகைகள் வரிசையில் இருந்தவர்தான் ந டிகை ஹீமா சௌத்ரி. இவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ம ன் ம த லீ லை என்ற திரைப்படத்தை மூலமாக அறிமுகமானார். அந்த படத்துக்கு பின்னர் மலையாளம், தெலுங்கு, ஹி ந் தி என பல மொழிகளில் நடித்து முன்னணி ந டிகையாக திகழ்ந்தார்.
இப்படியிருந்த ந டிகை தற்போது பேட்டியொன்றில் பங்கேற்றபோது பகிர்ந்த சு வா ர ஸ் ய மா ன தகவல் பலரையும் ஆ ச் ச ர் ய த் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து. அதில் கூறியதாவது, நான் திரைத்துறையில் வருவதற்கு முன்னர் ஆ க் ட் டி ங் ஸ் கூ ல் சென்றேன். அப்போது அதில் ரஜிகாந்த்தும் ஒரு மாணவராக சேர்ந்தார். அப்படி அவர் சேர்ந்த சில நாட்களிலே நாங்கள் நண்பர்களாக ஆகினோம்.
அதன் பின்னர் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அங்கு இருந்து நான் சென்றுவிட்டேன். ஆனால் ரஜினிக்கு அந்த சமயத்தில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை பெரும்பாலான சமயங்களை தனிமையில் தான் கழிப்பார் ரஜனிகாந்த்.
ஒரு நாள் அவருக்கு கே.பாலச்சந்தர் படத்தில் நடிக வாய்ப்பு கிடைத்தது. அந்த வி ஷ ய த் தி னை சொல்ல ந ள் ளி ர வி ல் என் வீட்டுக்கு வந்தார் ரஜினிகாந்த், என் அம்மாவிடம் ஆ சீ ர் வா த ம் வாங்கி சென்றார். இப்பொது சூப்பர் சுற்றாக இருந்தாலும் எளிமையான மனிதராக தான் நடந்து கொள்கிறார் என கூறியிருந்தார்.