விமான விபத்தில் இ றந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண புகைப்படத்தை யாரும் பார்த்துள்ளீர்களா ?? இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது ஒரு நடிகை. இளம் வயதிலேயே வயிற்றில் குழந்தையுடன் விமானத்தில் பயணித்த இவர் சில இயந்திர கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விபத்து ஏற்பட்டது, வயிற்றில் குழந்தையுடன் இருந்த நடிகைக்கு இப்படி ஒரு சோகம் நடந்தது அனைவருக்குமே கடும் துக்கத்தை கொடுத்தது.

சௌந்தர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் டாப் நாயகர்களுடன் நடித்து பிரபலமாக வலம் வந்தார்.இவர் 2003ம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியர் ரகு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இப்போது தனது மனைவியின் இறப்பிற்கு பிறகு ரகு மறுமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதோ சௌந்தர்யாவின் திருமண புகைப்படம

BM

Leave a Reply

Your email address will not be published.