நீ எப்படி யார் கூட வேணா நடிச்சுக்கோ…! கணவரிடமே மு த் த க் காட்சிக்கு அனுமதி வாங்கி நடித்த பிரபல நடிகை…!! யார் தெரியுமா அந்த நடிகை…??

சினிமா

சமீப காலமாக வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்களுக்கும் தற்போது வாய்ப்புகள் ம று க் க ப் ப ட் டு வருவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக அவர்களது சம்பளம் ஒரு பக்கம் இருந்தாலும், இளம் நடிகைகள் வரவு அதிகம் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்டுகிறது. இளம் நடிகைகள் பலரும் வாய்ப்புக்காக எந்த எல்லைவரைக்கும் கூட நெ ரு க் க மா ன காட்சிகளிலும் நடிக்க தயாராக இருப்பது முன்னணி நடிகைகள் பலரை மார்க்கெட் இ ழ க் க செய்துள்ளது.

அதிலும் சில முன்னணி நடிகைகள் படங்களில் நடித்து சினிமா துறையில் தா க் கு பிடித்து நிற்கிறார்கள் என்ற ஓரளவு எல்லைக்குள் க வ ர் ச் சி யை அவர்களும் காட்டி தான் வருகிறார்கள். அந்த வகையில் சில நடிகைகள் எல்லைமீறி கதாநாயகர்களுடன் காட்சிகளில் நெ ரு க் க ம் காட்டி நடிப்பதால் சில சமயங்களில் ச ர் ச் சை களி லு ம் சி க் கு வ து வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் சென்ற வருடத்தில் ச ர் ச் சை யி ல் சி க் கி ய வ ர் தான் நடிகை தீபிகா ப டு கோ னே, பா லி வு ட் நடிகையான இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ரசிகர்களுக்கு தெரியுமளவு பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவரது வ சீ க ர தோற்றம் திருமணமாகிய பின்னரும் இவருக்கு ரசிகர்களை ஈ ர் க் கு ம் விதமாக இருந்து வருகிறது. தீபிகாவும், பா லி வு ட் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சென்றவருடத்தின் ஆரம்ப மாதங்களில் வெளியான ஹெக்ரையன் என்ற படத்தில் 28 வயதான இளம் நடிகரான சித்தார்த் சதுர்வேதியுடன் 38  மதிக்கத்தக்க நடிகை தீபிகா ப டு கோ னே கட்டி பு ர ண் டு உதட்டு மு த் த க் காட்சியில் நடித்திருந்தார். இது அ ப் போ தை க் கு ச ர் ச் சை யை கிளப்பியது. அந்த சமயத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்ட தீபிகாவுடன் நிருபர் ஒருவர் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு உங்கள் கணவர் எதுவம் சொல்ல மாட்டாரா என கேட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறிய தீபிகா, இது போன்ற முட்டாள் தனமான ட் ரோ ல் களுக்கு  எல்லாம் நான் கண்டுகொள்ளமாட்டேன், எனது கணவருக்கு எனது நடிப்பை மட்டுமே பெரிதாக தெரியும், மேலும் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து பெருமைப்படுவார் என கூறியிருந்தார் தீபிகா படுகோனே. திருமணத்துக்கு பின்னரும் கூட இருவரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *