அட, நம்ம பிக்பாஸ் பிரியங்காவா இது !!! ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க .. அ திர் ச்சி ஆகிடுங்க ..!!

Uncategorized

நடிகர் நடிகைகளை விட தொகுப்பாளினிகளுக்கு தற்போது அதிகமாகவே ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நாட்டாமை கெட்டப்பில் மாறிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த கெட்டப் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்காக போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்து அட நம்ம பிரிங்காவா இது என்று ஷாக்கான ரசிகர்கள் ..

BM

Leave a Reply

Your email address will not be published.