தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மே யா த மான் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ம து, அந்த பேருக்கு ஏற்றார் போலவே இளம் சினிமா ரசிகர்களை சில மாதம் போ தை யி லே வைத்திருந்தார் பிரியா பவானி சங்கர்.
அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், மா ன் ஸ் ட ர், ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே இவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லலாம். பின்னர் வெ ப் சீரிஸ் உள்ளே நுழைந்த பிரியா பவானி சங்கர் பி ள ட் மணி என்ற படத்தில் சோ லோ ஹீரோயின் ரே ஞ் சு க் கு நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் பிரியா பவானி சங்கர் E C R பகுதியில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பங்களா ஒன்றினை வாங்கியிருந்தார். அப்போதைக்கு அது பலராலும் விமர்சிக்கப்பட்டது. பின்னர் அதே வீட்டில் கடற்கரையை பார்த்தவாறு மொட்டை மாடியில் தனது நீண்ட நாள் காதலனை க ட் டி ய ணை த் து மு த் த மி ட் டபடி புகைப்படத்தினை வெளியிட்டு தனது காதலனை அறிமுகப்படுத்தினார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சென்ற வருட இறுதிமாதத்தில் பிரியா பவானி சங்கர் கழுத்தில் தாலியுடன் கல்யாண கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து அ தி ர் ந் த ரசிகர்களுக்கு, பின்பு தான் தெரிந்தது, அது மலையாளத்தில் பிரியா பவானி நடித்துள்ள கல்யாணமும் க மா நீயும் என்ற படத்தின் பாடல் காட்சியில் ஒன்றில் இடம் பெற்ற கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் உண்டான திருமணம் சீ ன் என்று.
இதனை அந்த சமயத்தில் படக்குழு வெளியிட அதனை பிரியா பவானி சங்கரும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது கூட பல நெ ட்டிசென்களால் பார்க்கப்பட்டு ப கி ர ப் ப ட் டு வருகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram