தற்போது சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 ல் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னத்திரை நடிகர் அசீம். ஆரம்பத்தில் இவர் பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமும் ச ண் டை க் கோ ழி போல வ ம் பி ழு த் த தா ல், இவர் பிக் பாஸ் வீட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் இவரை வெளியே அனுப்புங்கள் என கூறிய பலரும் தற்போது எப்படித்தான் வாக்குகளை செலுத்தி இவரை ஜெ யி க் க வைத்தார்கள் என்றே தெரியவில்லை.
அசீம் ச ன் டிவியில் ஒளிபரப்பான ப்ரியமானவளே சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் டிவிக்கு சென்ற இவர் அங்கு பகல்நிலவு என்ற சீரியலில் நடித்து கொண்டிருந்தார். அதே சீரியலில் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் உடன் சேர்ந்து நடித்திருந்தார் அசீம்.இந்த சீரியல் மூலமாக ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் லி வி ங் வாழ்க்கையில் சில காலம் இருந்தார்கள்.
அதன் பின்னர் ஷிவானி அசீமை விட்டுவிட்டு மூத்த இயக்குனர் ஒருவருடன் தொ ட ர் பி ல் இருந்ததாக அ ப் போ தை க் கு செய்திகள் ப ர வி ய து. மேலும் பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொள்ள வேண்டியிருந்த அசீம் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போனது, இருப்பினும் பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்ந்தேடுக்கப்பட்டார் அசீம்.
இவர் பிக் பாஸ் டா ஸ் க் ஒன்றில் குடும்ப கதையை பற்றி கூறுவதாக இருந்தது. கதையை சொல்ல வரும்போது சக போட்டியாளர்கள் வேண்டாமென ப ஸ் ஸ ரை அ ழு த் தி நி று த் தி விட்டார்கள். மேலும் அவர் கூறியதில் வாழ்க்கையிலே மிகவும் க ஷ் ட மா ன வி ஷ ய ம் எதுவென்று கேட்டால் அது மகனை பார்க்காமல் இருப்பது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அசீமின் வி வா க ர த் தா ன மனைவி மற்றும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா க பகிரப்பட்டு வருகிறது.