நீயா நானா கோபிநாத்துக்கு இவ்வளவு பெரியா மகளா ?? அட அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ?? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!!

சினிமா

நீயா நானா கோபிநாத்துக்கு இவ்வளவு பெரியா மகளா ?? அட அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ?? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!! நீயா? நானா? நிகழ்ச்சியின் ஹீரோ. மொத்த அரங்கத்தையும் சாதுர்யமான பேச்சினால் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத். எந்த ஒரு கருத்தையும் ஆணித்தரமாக முன்வைத்து, சொல்லி வேண்டிய விசயத்தை, தெளிவாக சொல்லி மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நீயா? நானா?, என்தேசம் என் மக்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்தின் வெற்றி.

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம் குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர்.

நீயா நானா கோபிநாத்துக்கு துர்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுடன் இருவரின் பெற்றோர்களும் ஒன்றாக வசிக்கிறார்கள். கோபிநாத் துர்கா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருடைய பெண்ணின் பெயர் ‘வெண்பா.’ அதே போல சமூக வலைத்தளங்களிலும், தனது குடும்பம் பற்றி அதிகம் பகிர்ந்ததில்லை.

சமீபத்தில் கோபிநாத் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.விஜய் டிவி பிரபலமான ஈரோடு மகேஷ் மகள் அமிழ்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கோபிநாத் தனது மகள் வெண்பாவுடன் கலந்து கொண்டுள்ளார்.அப்பா தான் ‘கோர்டு கோபிநாத்’ என்று செல்லமாக அழைக்கப்படுவார். அவருக்கு போட்டியாக வெண்பாவும்

வெள்ளை நிற கோர்டில் செம்ம க்யூட்டாக வந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீயா நானா கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய மகளா, குட்டிப் பெண்ணாக பார்த்தது, இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.கடந்த பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் பிரபல தொகுப்பாளர்

கோபிநாத்துக்கு GOLDEN ICON OF TELEVISION விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை அவரின் மகளின் கையால் பெற்று கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. மகளை பார்த்த ரசிகர்கள் கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்து போன ரசிகர்கள் .

BM

Leave a Reply

Your email address will not be published.