தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்தது வருபவர் நடிகர் கார்த்தி. இவர் சமீப காலமாக படங்கள் நல்லதொரு வெற்றிப்படங்களாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இவர் சரியான தனக்கு உகந்த கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து வருவதுதான். மேலும் கதை கேட்கும் போதே கதாபாத்திரத்தில் ஒ ன் றி விடுவது இவரது வழக்கம்.
சென்ற வருடம் இவர் நடிப்பில் உருவான விருமன், ச ர் தா ர், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் நல்ல ஹி ட் படங்களாக அமைந்தது. இந்த வருடமும் இவர் பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரான வினோத் என்பவருக்கு சமீபத்தில் மா ர டை ப் பு ஏற்பட்டு ம ர ணி த் து ள் ளா ர்.
ம ர ணி த் த இவருக்கு வயது 29 ஆகிறது. இவர்தான் இவரது குடும்பத்தினை பார்த்து வந்துள்ளார். இதனையறிந்த கார்த்தி திருவான்மியூரில் உள்ள வினோத் அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அ ஞ் ச லி செலுத்தி ஆ று த ல் கூறியுள்ளார். கார்த்தியின் இந்த செயல் தமிழ் சினிமா துறையினரையும், சினிமா ரசிகர்களையும் நெ கி ழ செய்த்துள்ளது.
இதே போலவே நடிகர் சூர்யாவும், சில மாதங்களுக்கு முன்னர் நாமக்கல்லை சேர்ந்த தனது ரசிகர் மன்றத்தினை சேர்ந்த நிர்வாகி இ ற ப் பி ற் கு நேரில் சென்று அவரது குடும்பத்துக்கு ஆ று த ல் கூறிவந்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த குடும்பத்தின் செயலை மெ ச் சி வருகிறார்கள்.