தமிழ் சினிமாவில் கே டி எனும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பின்னர் தமிழில் இவரை பார்க்க முடியவில்லை.தெலுங்கு சினிமாவில் கு டி கொண்ட இவர் அங்கு சில வருடங்கள் இவரது கொ டி யை ப ற க் க விட்டிருந்தார். தெலுங்கில் பல ஹி ட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சில காலம் இருந்தார் இலியானா.
தெலுங்கு பாலிவுட் என சுற்றிக்கொண்டிருந்த இலியானா வெகு வருடங்கள் கழித்து நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தின் மூலமாக ரீ எ ன் ட் ரி கொடுத்தார். இந்த படத்தில் இவர் போட்ட பெ ல் லி டா ன் ஸ் பல இளசுகளையும்,இலியானா இ டு ப் பை இணையத்தில் சில காலம் தேட வைத்தது. அதன் பின்னர் தமிழில் இவரை பார்க்க முடியவில்லை.
பின்னர் காதல் தோல்வி, த ற் கொ லை முயற்சி, க ரு க் க லை ப் பு என இவரை குறித்த ச ர் ச் சை யா ன செய்திகள் ப ர வ தொடங்கியது. பின்னர் உடல் எடை வேறு அ தி க ரி த் த து. பிடித்த உடையை கூட போடமுடியாமல் இருந்தாராம் இலியானா.தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இலியானா.
அந்த வகையில் நடிகை இலியானாவுக்கு மருத்துவமனையில் கையில் ஐ வி தி ர வ ம் ஏற்றும் படியான சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் இலியானா. கையில் ஊசியுடன்இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இளசுகள் அட இலியானாவுக்கும் அப்டி என்னதான் ஆச்சு என க மெ ண் டு க ளி ல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.