பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக சில வாரங்களுக்கு முன்னர் முடிந்தது. அதில் சின்னத்திரை நடிகர் அசீம் டைட்டில் வின்னராக அரவிக்கப்பட்டார். விக்ரமன் இரெண்டாவது இடத்தியும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். பிக் பாஸ் சீசன் முடிந்தும் பிக் பாஸ் போட்டியாளர்ககள் பலரும் சேனல்களுக்கும், யூ டியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் டைட்டில் வின்னர் அசீம் பேட்டியொன்றில் கலந்து கொண்டார். அப்போது பேட்டியெடுப்பவர் அசீமிடம் பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனலட்சுமியை என் டாஸ்கின் போது தள்ளி விட்டீங்க. அதுவும் அந்த இடத்தில பிடுச்சு தள்ளி விடுறது தப்பு இல்லையா என கேட்கவே, அதற்கு கொந்தளித்து பதில் கூறிய அசீம்,
அதோடு நிற்காமல் இருங்க தனலஷ்மிக்கு கால் பண்ணி பேசுறேன்னு தனலஷ்மியிடம் இதுகுறித்து பேச, அந்த டாஸ்கின் போது அந்த பொம்மையை பிடுங்க தானே பாத்தாங்க, வேற ஏதும் நடக்கல, என கூறியதோடு நாங்கள் அண்ணன் தங்கை போலதான் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தோம், அதே போல தான் இப்போதும் நினைத்து கொண்டிருக்கிறேன். என கூறியிருந்தார் தனலட்சுமி.
அதன் பின்னர் பேட்டி எடுப்பவர், நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிடீர்களா என கேட்க, அசீம் அதற்கு நீங்கள் பார்க்கவே 100 ஆனது, ஒரே வாரத்தில் எப்படி எல்லாத்தயும் பார்த்து முடிப்பது, நான் பார்க்க விரும்பல, ஏனெனில் நானும் சில விஷயங்களில் தப்பு பண்ணியிருப்பேன், என்னுடன் இருந்தவர்களும் தப்பு பண்ணியிருக்கலாம் அதனால் அதனை பார்க்க விரும்பவில்லை என கூறியிருந்தார். வீடியோ குறித்த நிறைகுறைகளை வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும் நன்றி.