நடிகர் பிரபு தேவாவின் 2வது மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

Uncategorized

நடிகர் பிரபு தேவாவின் 2வது மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! நடன இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபல நடிகர் பிரபு தேவா. இபப்டி தனது தந்தை என்னதான் மிகப்பெரிய நடன கலைஞராக இருந்தாலும் கூட இவருக்கு ஹீரோவாகும் வைப்பு எளிதில் கிடைத்துவிட வில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு இந்து திரைபப்டத்தின் மூலம் அறிமுகமானார்

இவரின் ஒல்லியான தோற்றமும் காமெடி கலந்த நடிப்பும் விறுவிறுப்பான நடனமும் அனைவருக்கும் பிடித்துப்போகவே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கியதுநடிகர் பிரவுதேவா கடந்த 1995ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதன்பின் நடிகை நயன்தாராவுடன் பிரபு தேவாவிற்கு காதல் ஏற்பட்டது.

சில ஆண்டுகள் தொடர்ந்து இந்த காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலதா, மகளிர் அமைப்புகளை நாடி இவர்களுடைய காதலுக்கு முட்டுக்கட்டை எழுப்பினர். இதனால், பிரபு தேவா கடந்த 2011ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்தார். இதன்பின் நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாராவையும் பிரிந்தார்.

இதன்பின், பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் டாக்டர் ஹிமானி என்பவரை பிரபு தேவா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது. இந்த தகவலை பிரபு தேவாவின் சகோதரர் உறுதி செய்தார். இந்நிலையில் நடிகர் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியுடன் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளாராம். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைர லாகி வருகிறது.

இதோ சமுக இணையதளத்தில் வெளியான புகைப்படம்..

BM

Leave a Reply

Your email address will not be published.