தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹா ட் டா ப் பி க் கா க பேசப்படும் வி ஷ ய த் தி ல் ஒன்றுதான் கீர்த்தி சுரேஷ் காதல் வி வ கா ர ம். இவர் 13 வருடமாக தனது பா லி ய நண்பரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியது, மேலும் வீட்டார் சமத்துடன் நான்கு வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொ ள் ள போவதாக செய்தியும் சேர்ந்தே வெளிவந்தது.
ஆனால் அது உண்மையில்லை என கீர்த்தி சுரேஷின் தாயார் விளக்கமளித்தார். அதன் பின்னர் கீர்த்தி சுரேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் ர க சி ய காதல் என்ற செய்தியும் வெளியாகியது. மேலும் கீர்த்தி சுரேஷை தனது நண்பர் சஞ்சீவ் வீட்டில் தங்க வைத்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கற் சஞ்சீவ் வீட்டில் நிற்கும் புகைப்படமொன்றும் வை ர லா ன து.
மேலும் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷிடம் யார் போன்ற மாப்பிள்ளை வேண்டுமென கேட்டால் தளபதி விஜய் போன்ற மாப்பிள்ளை தான் வேண்டுமென கூறியிருந்த விடீயோவும் வை ர லா க ப ர வி ய து. மேலும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தினை முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கே சென்று பார்த்துள்ளது கூட வை ர லா க ப ர வி ய து.
இப்படியிருக்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் திருமண தம்பதிகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார், அப்போது கீர்த்தி சுரேஷின் ஆண் நண்பர் ஒருவர் அவரது அருகில் நிற்கிறார். இதனை கவனித்த நெ ட் டி செ ன் க ள் பலரும் ஒரு வேலை அந்த 13 வருட காதலர் இவர்தான் போல என கேள்விகளை கேட்க தொடங்கிவிட்டனர்.