அட நடிகை சத்யாபிரியா-வின் மகளா இது ?? அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!! பிரபல நடிகை சத்யப்ரியா 1954ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் . இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் சத்யப்ரியா.
ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரில் நடிக்க துவங்கினார் நடிகை சத்யபிரியா.1975ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற தமிழ் படத்தில் விஜய்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் சத்யப்ரியா. அதன்பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில்
இத்தனை நிறங்களா, தீபம், பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவரது மகளுக்கு கடந்த 2015ஆம்.ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர்.
நடிகை சத்யப்ரியா-வின் மகள் புகைப்படத்தை நீங்களே பாருங்க .