தமிழ் சினிமாவில் சரோஜா, ம ங் கா த் தா, நா டோ டி க ள், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் நடிகர் விஜய் வசந்த். இவர் வசந்த் அ ன் ட் கோ உரிமையாளர் ம றை ந் த வசந்த குமார் அவர்களில் மகனாவார். இவர் வசந்த் அ ன் ட் கோ வசந்த குமார் மகன் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வந்தது.
பின்னர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் தான் அது பலருக்கும் தெரியவந்தது. நடிகர் விஜய் வசந்த் கன்னியாகுமரியில் பிறந்தவர். இவரது அப்பா 1978 ஆம் ஆண்டு வசந்த் அ ன் ட் கோ நிறுவனத்தினை நிறுவினார், பின்னர் படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 96 கடைகள் இருக்கின்றன.
2018 ஆம் கணக்கெடுப்பின் படி சுமார் 4000 கோடி வருவாய் இந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு கொ ரோ ன வி னா ல் பா தி க் க ப் ப ட் டு விஜய் வசந்தின் தந்தை இ ற ந் து போகவே, அவர் கன்னியாகுமரி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனால் அந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அவருடைய மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
விஜய் வசந்த் 2010 ஆம் ஆண்டு நித்தியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அ ர சி ய ல், வியாபாரம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருவதால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் விஜய் வசந்தின் மனைவியின் புகைப்படம் வெளியாகி வை ர லா கி வருகிறது.