நடிகர் பிரித்வி ராஜ்க்கு இவ்வளவு பெரிய மகளா ?? அட அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

நடிகர் பிரித்வி ராஜ்க்கு இவ்வளவு பெரிய மகளா ?? அட அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்த பிரித்விராஜ் கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதுபெரும் வெற்றி பெற்றது. தமிழ், மலையாள படங்களில் நடித்து பலரையும் கவர்ந்த திறமையான கலைஞர் நடிகர் பிரித்வி ராஜன்.பின் மாநில, மத்திய அரசின் முயற்சியால் நடிகர்கள், நடிகைகள் பத்திரமாக தாய் மண்ணிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவ்வகையில் பிரித்வி ராஜ் மற்றும் அவரின் மனைவி சுப்ரியா மேனன் இருவருக்கும் தங்களின் அழகு மகள் அலங்கிரிதா போன் பேசக்கூடாது, வேறெங்கும் பார்க்ககூடாது. என்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

BM

Leave a Reply

Your email address will not be published.