தி டீ ரென ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை !! வெளியான தகவலை கேட்டு க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள்..!விஜய் தொலைக்காட்சியில் குலோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்கும் இந்த தொடர் ஹிந்தியில் படு ஹிட்டடித்த தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக்.
ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடிக்க பின் பிரசவத்திற்காக ஆல்யாவிற்கு பதிலாக ரியா கமிட்டாகி நடித்து வருகிறார்.
சீரியல் மக்களிடம் நல்ல ரீச் பெற்றிருக்கிறது, விறுவிறுப்பு குறையாமல் அடுத்தடுத்து அதிரடி காட்சிகளாக உள்ளன.தற்போது என்ன தகவல் என்றால் இந்த தொடரில் பிரபல நாயகி வெளியேறியுள்ளாராம். இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வருகினற்ன.