அட பிரபல சீரியல் நடிகை-க்கு தி டீரென நிச்சயதார்த்தம் முடிந்ததா ..?? அட மாப்பிளை இந்த பிரபலமா .. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் …!!!!

சினிமா

அட பிரபல சீரியல் நடிகை-க்கு தி டீரென நிச்சயதார்த்தம் முடிந்ததா ..?? அட மாப்பிளை இந்த பிரபலமா .. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் …!!!!

விஜய் தொலைக்காட்சிக்கும் சீரியல்களுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் நாள்தோறும் புது புது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்,கடந்த சில மாதங்களுக்கு முன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி கடந்த 2021 மார்ச்சில் முடிந்த சீரியல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் தேஜஸ்வினி கௌடா. இந்த தொடரில் இவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது,இவருக்கென்று ஒரு

தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தேஜஸ்வினி கௌடா. இந்த சீரியல் 2019 முதல் 2021 வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

தொடர் முடிவடைய நாயகி தேஜஸ்வினி ஜீ தமிழில் வித்யா நம்பர் 1 தொடரில் நாயகியாக நடிக்க நடிக்க உள்ளார் . தேஜஸ்வினி வெகு விரைவில் மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பு பெற்றார் .

தற்போது பிரபல சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் கல்யாணம் செய்துகொள்ள போகும் அந்த பிரபலம் யார் என்று முழு தகவல் தெரியவில்லை. இப்போது நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது ..

 

Copyright cineulagam.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.