பிரபல தொலைக்காட்சியில் 106 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த மாதம் முடிவுக்கு வந்தது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் டை ட் டி ல் வி ன் ன ரா க சின்னத்திரை நடிகர் அசீம் தேர்ந்தேடுக்கப்பட்டார். மேலும் ரன்னர் மற்றும் மூன்றாவது இடத்தினை பெற்றவர்கள், விக்ரமனும், ஷிவின் ஆகியோர்கள்.
இந்த சீசனில் 21 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் சின்னத்திரை நடிகை ஆயிஷா. ஆரம்பத்தில் சக போட்டியாளர் அசல் கோ ளா று ட ன் ச ண் டை யி ட் டு உடனே இவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள் என பிக் பாஸ்ஸிடம் கோ ரி க் கை வைத்தார். பின்னர் அவருடன் நெ ரு ங் கி ப ழ க ஆரம்பித்தார்.
அசல் கோ ளா று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் ஆயிஷா சரியாக டா ஸ் கு க ளி ல் கவனம் செலுத்தாமல் இருந்ததால் சில வாரங்களில் ஆயிஷாவும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஆரம்பத்தில் நெற்றியில் குங்குமத்துடன் இருந்த ஆயிஷா. அது குறித்து பேசுவார் என எதிர்பார்த்தால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் ஆயிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒருவர் அவரது கையினை பிடித்து மு த் த ம் கொடுத்துள்ளார். அதற்கு ஆயிஷாவும் வெட்கப்படுவது போல போஸ் கொடுத்திருந்தார். மேலும் ப் ரோ போ ச ல் டே என்றும் குறிப்பிட்டிருந்தார் ஆயிஷா. காதலர் தினத்தன்று தனது காதலரை அறிவிப்பார் என பலரும் எ தி ர் பா ர் த் து வருகிறார்கள்.
View this post on Instagram