நடிகர் விக்ரமின் தங்கச்சி இவங்களா ?? அட இவங்களும் ஒரு பிரபலமா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் விக்ரமின் தங்கச்சி இவங்களா ?? அட இவங்களும் ஒரு பிரபலமா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

விக்ரம் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

இப்படி ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் படிப்படியாக தன்னை கதாநாயகன் அந்தர்த்திர்க்கு உயர்த்திக்கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் இவரை போல யாரும் நடிக்க முடியாதுஎன சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் மட்டுமல்லாது கிட்டத்தட்ட தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ய்டப்பிங் கலைஞராகவும் நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் நடித்த விக்ரமிற்கு,

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் மகான் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.நடிகர் விக்ரமின், மகன், மகள் மனைவி என அவருடைய குடும்பத்தை நாம் பார்த்துருக்கிறோம்.ஆனால், நடிகர் விக்ரமின் தங்கையையும், தங்கையின் மகனையும் பார்த்துருக்கிறோமா?

BM

Leave a Reply

Your email address will not be published.